தந்தை பெரியார் பொன்மொழிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியை விட்டு - ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.


No comments:

Post a Comment