நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பொதுக் குழு உறுப்பினர் என்.வி.கோவிந்தன் - 

கோ.சியாமளா இணையர் 44ஆவது திருமண நாள் 12.11.2022 மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் (ரூ.1000) நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி.


No comments:

Post a Comment