கழகக் களத்தில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

கழகக் களத்தில்

 5.10.2022 புதன்கிழமை

சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

விடுதலை நகர்: காலை 11 மணி   இடம்: 4-340, முதல் தெரு, விடுதலை நகர், சோழிங்கநல்லூர்   தலைமை: பி.சி.ஜெயராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறி வாளர் கழகம்)   முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), .வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ..சண்முகசுந்தரம் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்   வரவேற்புரை: .ஆனந்தன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)   தொகுத்து வழங்குபவர்: ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் திராவிடர் கழக மாவட்டத் தலைவர்)   சிறப்பு அழைப்பாளர்கள்: .முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்)   பங்கேற்போர்: செம்பாக்கம் விஜய் உத்தமன் (செயலாளர், சோழிங்கநல்லூர் மாவட்டம்), மடிப்பாக்கம் பாண்டு (மாவட்ட துணை செயலாளர்) மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் கலந்து கொள்வார்கள்.

பகுத்தறிவாளர் கழக

கலந்துரையாடல் கூட்டம்.

சென்னை: மாலை 5.00 மணி   இடம்: எழில் மாண்டிசோரி மழலையர் மற்றும் தொடக்க பள்ளி, 4/148 அய்ந்தாவது தெரு, சி டி காலனி, தாம்பரம் மேற்கு, சென்னை 600045   முன்னிலை: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் .முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், மாவட்ட பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தி. இர. சிவசாமி, தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி, தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணை செயலாளர் மா.குணசேகரன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இராசேந்திரன்,மாவட்ட அமைப்பாளர்  இரா.சு.உத்ரா, துணைத் தலைவர் மா.சந்திரன், துணை செயலாளர் மதிவாணன்   வரவேற்புரை : வெங்கடேசன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்    தலைமை:  சக்தி, தலைவர், தாம்பரம் மாவட்டம், பகுத்தறிவாளர் கழகம்   சிறப்புரை: தமிழ்ச்செல்வன், மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம், வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், .கரிகாலன், மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்   தலைப்பு: "பகுத்தறிவை நோக்கி நமது பயணம்"   நன்றியுரை:  மதிவாணன், தாம்பரம் மாவட்ட துணை செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்   திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மற்றும் உணர்வாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்   தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

தந்தை பெரியார் பிறந்த நாள்

இராஜகிரி கோ.தங்கராசு நினைவு நாள் சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் நினைவுநாள் - கூட்டம்

பாபநாசம்: மாலை  6 மணி   இடம்: கீழவீதி, பாபநாசம்   தலைமை: சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர், பாபநாசம்)   வரவேற்புரை: வெ.இளங்கோவன் (நகர தலைவர், பாபநாசம்)   முன்னிலை: வி.மோகன் (.. மாநில பொதுச் செயலாளர்)   சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), .குருசமி (மண்டலச் செயலாளர்), கோ.தாமரைச்செல்வன் (தி.மு.. பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலாளர்), என்.நாசர் (திமுக பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலாளர்), இரா.பூபதிராஜா (காங்கிராஸ்), .கபிலன் (திமுக), ரெ.தில்லைவனம் (சிபிஅய்), வே.முரளி (சிபிஅய்எம்), இரா.உறவழகன் (விசிக), சம்பந்தம் (மதிமுக), சு.விஜய குமார் (பொதுக்குழு உறுப்பினர்), பீ.ரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்), வே.கோவிந்தன் (குடந்தை மாவட்ட துணைத் தலைவர்), டி.எம்.முபாரக் உசேன் (இராஜகிரி ஊராட்சி மன்றம்), .பவானி சங்கர் (வலங்கை ஒன்றியச் செயலாளர்)   நன்றியுரை: .ஜனார்த்தனன் (ஒன்றிய துணைச் செயலாளர்)   இவண்: பாபநாசம் ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.

8.10.2022 சனிக்கிழமை

உண்மை வாசகர் வட்டம் கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை  6 மணி   இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டைய புரம் சாலை, தூத்துக்குடி   தலைமை: சு.காசி (மண்டல தலைவர்)   முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்)   வரவேற்புரை: .ஞா.திரவியம்   தொடக் கவுரை: சீ.மனோகரன்   சிறப்புரை: மா.பால்ராசேந்திரம்   தலைப்பு: ‘சனாதனம்' என்பதுதான் என்ன?   நன்றி யுரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைச் செயலாளர்).

No comments:

Post a Comment