செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சுய விளம்பரம்

* தி.மு.க. தலைவருடன் விவாதிக்கத் தயார்.

- அண்ணாமலை, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர்

>> ராஜாவை எனக்குத் தெரியும்; ஆனால், ராஜாவுக்கு என்னைத் தெரியாது என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

குதிரை பேரம்

* தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்தது. 

- பிரதமர் மோடி

>> குதிரை பேரம் நடத்தி எதிர்க்கட்சி ஆட்சிகளைக் கவிழ்த்ததா?


No comments:

Post a Comment