உலகம் நாளுக்கு நாள் கெட்ட தன்மையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. ஆதலால் உலகத்தை யோக்கியமாகவும், அயோக்கியர்களை அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்குத் தனது சக்தியை உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் நம்பிக்கை வைப்பது - ஏன்? ஏன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment