பெரியார் கேட்கும் கேள்வி! (609) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (609)

இந்தக் கவர்னர்கள், இராட்டிரபதிகள் பதவிகள் வெள்ளை யானையைக் கட்டிக் காப்பது போல், ஒரு அரசாங்கத்திற்கும் வீண் பளுவே! இந்தப் பதவிகளால் நாட்டிற்குக் கிடைக்கும் பலன் ஏதேனும் உண்டா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment