வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் (வி.எஸ்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தவிர ஓட்டுநர் உரிமம், பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடம்: இலகுரக வாகன ஓட்டுநர் பணிக்கு 9, கனரக வாகன ஓட்டுநர் 9 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன.

வயது: 27.11.2023 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, திறன் (ஷிளீவீறீறீ) தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 27.11.2023

விவரங்களுக்கு:  vssc.gov.in


No comments:

Post a Comment