தமிழர் தலைவர் ஆசிரியர் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 22, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (2.12.2023 - சென்னை பெரியார் திடலில்) 90 வயதும், அதற்கு மேற்பட்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்படும். காலை 10 மணிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு முதுபெரும் பெரியார் தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கழகப் பொறுப்பாளர்கள் இதற்குத் துணை புரிந்து அழைத்து வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், 
திராவிடர் கழகம்
22.11.2023
சென்னை


No comments:

Post a Comment