செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

செய்தியும், சிந்தனையும்....!

தமிழ்நாடு குளம் குட்டை இல்லை 

செய்தி: பா.ஜ.க. கொக்கு போல் காத்திருந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் - பிஜேபி அண்ணாமலை பேச்சு.  

சிந்தனை: ஆக வஞ்சனையாக கொக்கு போல் செயல்படும் என்பதை அவரை அறியாமலே ஒப்புக் கொண்டிருக்கிறார்.  தமிழ்நாடு குளம் குட்டை இல்லை - கடல். 

இலவசம்

செய்தி: மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.12,000. 

- சத்தீஸ்கரில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி

சிந்தனை: இலவசங்களைக் கேலி செய்த பிரதமர் மோடிக்கு அர்ப்பணம்! ஒரு வகையில் ஜும்லாவாகக் கூட இருக்கலாம்.


No comments:

Post a Comment