அப்பா மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

அப்பா மகன்

வீடு இல்லையாம்...

மகன்:  எனக்கு ஒரு வீடுகூட கட்டிக் கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி பேசி உள்ளாரே அப்பா!  

அப்பா: ஆமாம், தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் என்று சொன்னவராயிற்றே பிரதமர் மோடி!


No comments:

Post a Comment