கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

கழகக் களத்தில்...!

7.10.2023 சனிக்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள், 

வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 

- முப்பெரும் விழா பொதுக்கூட்டம் 

சேலம்: மாலை 6:00 மணி * இடம்: கோரிமேடு, சேலம் * தலைமை: வழக்குரைஞர் இரா.செல்வக்குமார் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் து.மேகலா (மகளிர் பாசறை) * ஒருங்கிணைப்பு: சேலம் பா.வைரம் (சேலம் மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: அ.ச.இளவழகன், மாவட்ட தலைவர்), கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்), சி.பூபதி (மாநகர செயலாளர்), எடப்பாடி கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), ஜெ.கருணாகரன் (மாவட்ட செயலாளர், தொழிலாளர் அணி) * தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து உரை: இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், திமுக) * முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து உரை: ஆ.இராமச்சந்திரன் (சேலம் மாநகராட்சி மேயர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.மணிமாறன் (அஸ்தம்பட்டி பகுதி செயலாளர்) * ஏற்பாடு: அஸ்தம்பட்டி பகுதி திராவிடர் கழகம்.

மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம்

நீடாமங்கலம்: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் மாடியில், நீடாமங்கலம் * வரவேற்புரை: இரா.கோபால் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: தங்க.வீரமணி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: சி.இரமேஷ் (மண்டல அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * நோக்கவுரை: வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைப்பு: தந்தை பெரியாரும் - சமூகநீதி வரலாறும் v சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.முரளி (ஒன்றிய அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * ஏற்பாடு: பகுத்தறிவு ஆசிரியரணி, மன்னார்குடி கழக மாவட்டம்.

8.10.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா

பம்மல்: மாலை 6:00 மணி * இடம்: இம்மானுவேல் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி, பம்மல் * தலைமை: வை.பார்த்திபன் * வரவேற்புரை: நீ.வாசுதேவன் * கவியரங்கம்: சவு.ஆரோக்கியராஜ், பொன்.செல்வராசு * "கலைஞரின் சாதனை முத்துக்களில் நூறு" நூல் வெளியிட்டு ஆய்வுரை: புலவர் இ.ஆறுமுகம் * முதல் படி பெறுவர்: நல்லாசிரியர் கோ.வி.பழனி * கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பம்மல் ந.கோபி 

மதுரை மாநகர்,உசிலை,மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 6.30 மணி * இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம் பிராஞ்சு, மதுரை * தலைமை: 

அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * ஒருங்கிணைப்பு:  வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), சுப.தனபாலன் (மாவட்ட காப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) * பொருள்: குலக்கல்வியை திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து பிரச்சார பயணம் - தமிழர் தலைவர் மதுரை வருகை * நிறைவுரை: 

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கருத்துரை: கவிஞர் சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்), தம.எரிமலை (உசிலை மாவட்ட தலைவர்) * சுப.பெரியார் பித்தன் (கழக சொற்பொழிவாளர்), ச.பால்ராஜ் (உசிலை மாவட்ட ப.க. தலைவர்)  * நன்றி யுரை: ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்) * குறிப்பு: கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்க வருகை தர வேண்டு கிறோம்.


No comments:

Post a Comment