"மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

"மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன்"

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் இரா.சுப்பிரமணி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தான் எழுதிய "மெக்காலே - பழமைவாத கல்வியின் பகைவன்"  நூலை வழங்கினார். (30.09.2023, பெரியார் திடல்)


No comments:

Post a Comment