சு.அரவிந்தன்-வி.தமிழினி ஆகியோரின் இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

சு.அரவிந்தன்-வி.தமிழினி ஆகியோரின் இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார்

திருநாகேஸ்வரம், செப். 15- குடந்தை (கழக) மாவட்டம், திருநாகேஸ் வரம், கே.எம்.மஹாலில் 13.09.2023 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில்  திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சன்னாபுரம் சு.விசயகுமார் - லலிதா ஆகியோரின் மகள் தடய அறிவியல் துறை இள நிலை அறிவியல் அலுவலர் தோழியர் வி.தமிழினி மயிலா டுதுறை மாவட்டம்,  குத்தாலம், நல்லாவூர் செ.சுப்பிரமணியன் - ரமாதேவி ஆகியோரின் மகன் பொறியாளர் சு.அரவிந்தன் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக காப்பாளர்கள் தஞ்சை மு.அய்யனார் தாராசுரம் வை.இளங்கோவன்,வலங்கை வே.கோவிந்தன்,  மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு. துரைராசு, மாவட்ட ப.க.தலை வர் ஆடிட்டர் சு.சண்முகம், பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம், ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய செயலாளர் பவுண்ட ரீகபுரம் முருகேசன் அறிவுமணி, சன்னாபுரம் த.ராஜநாயகம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் மாநிலங்க ளவை உறுப்பினர் சு.கல்யாண சுந்தரம் தமிழ்நாடு சட்டமன்ற தலைமை அரசு கொறடா கோவி.செழியன், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன் பழகன், மாநில ஒருங்கிணைப் பாளர்கள் இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.மோகன், விடு தலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங், பேரூர் தி.மு.க செயலாளர் தாமரைச் செல்வன் ,திருநாகேஸ்வரம் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரை யாற்றினார்கள். 

மாவட்ட துணைத்தலைவர் வ.அழகுவேல், மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி, குடந்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் பீ.இரமேசு, மாவட்ட இளைஞரணி தலை வர் பேராசிரியர் க.சிவக்குமார், குடந்தை மாநகர மேலக்கா வேரி பகுதி தலைவர் காமராஜ், செயலாளர் மனோகரன்,  மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெரியார் கண் ணன்,  துணைச் செயலாளர் அ.சங்கர், தஞ்சை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் தஞ்சை கலைச்செல்வி அமர்சிங், மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி, மாநகர மகளிரணி செயலாளர் அம்பிகா, திருநாகேஸ்வரம் நகர கழக தலைவர் அ.மொட் டையன்,  துணைத் தலைவர் த.அம்பிகாபதி மற்றும் திரு விடைமருதூர் ஒன்றிய, திரு நாகேஸ்வரம் நகர கழக பொறுப்பாளர்கள் ப.கபிலன், வெ.சிவசுப்பிரமணியன், தி.கலைச்செல்வன், ந.முருகா னந்தம், ந.சிவக்குமார், ஆ.சிவா னந்தம், வீ.திராவிட பாலு, வழக்குரைஞர்கள் ஜார்ஜ், சக்திவேல், செல்வக்குமார், இரா.செல்வம், ந.குருமூர;த்தி, வ.மணிவண்ணன், தெ.சரவ ணன், இரா.கண்ணன், எம்.என். ஆசைத்தம்பி, பூணூல் பாலாஜி, அ.ஜவகர் மற்றும் திருநாகேஸ் வரம் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், தோழர் கள், உறவினர்கள் திரளாக பங் கேற்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை குடும்பத்தினர்கள் சார்பாக இளைஞரணி தோழர் ஆ.ஆசைமணி வரவேற்றும், சு.சாமிநாதன் நன்றியும் கூறி உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment