17.9.2023 ஞாயிறு காலை 9 மணிக்கு சிதம்பரம்
கஞ்சித்தொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்
காலை 9.30 மணி - பெரியார் படிப்பகம், சிதம்பரம் - தரும.நீதிராஜன் - அ.செங்குட்டுவன், ஆ.கலைச் செல்வன், முரளிதரன்.
காலை 9.45 மணி - பிள்ளையார் கோவில் - கா.கண்ணன் (மாவட்ட துணை செயலாளர்) - கோவி. குணசேகரன் (நகர செயலாளர்), இரா.செல்வரத்தினம் (நகர அமைப்பாளர்).
காலை 10 மணி - பெரியார் டெப்போ, மணலூர் - தெ.ஆறுமுகம் (மாவட்ட தொழிலாளரணி) - கே.மணிக் கண்ணன் (ஓட்டுநர்)
காலை 10.45 - த.சோ.பேட்டை - பேராசிரியர் திருமாவளவன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்).
காலை 11 மணி - கிள்ளை - நீதிமணி (நெய்தல் உணவகம்) - து.செயபால் (ஒன்றிய தலைவர்), செல்லப்பா.
காலை 11.30 மணி - மஞ்சக்குழி - கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்)
பகல் 12 மணி - புவனகிரி - கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) - அரி.ராமலிங்கம், ஏ.பி.இராமதாசு, யாழ் சுபா.
பகல் 12.15 - பெருமாத்தூர் - பழனியாண்டி - ஆசீர்வதம்.
பகல் 12.30 மணி - சேத்தியாதோப்பு - பா.இராஜ சேகரன் - ப.கலையரசன் (தி.மு.க. கவுன்சிலர்).
பகல் 12.30 மணி - காட்டுமன்னார்குடி - ஆனந்தபாரதி (கழக இளைஞரணி) -ஆனந்தவீரன் (தொழிலாரளணி).
பகல் 1 மணி - நத்தமலை - வெ.குணசேகரன்
பகல் 1 மணி - கக்கன் நகர், காட்டுமன்னர்குடி - பொன்.பஞ்சநாதன் - பன்னீர்செல்வம்.
பகல் 2.00 மணி - செட்டித்தாங்கல் - கோ.சண்முக சுந்தரம் (ஒன்றியத் தலைவர்) - பிரபு
பகல் 2.30 மணி - அறந்தாங்கி - தங்க பாண்டியன் - இரா.செல்வகணபதி
பகல் 2.45 மணி - மாமங்கலம் - பஞ்சநாதன் (மா.இ. அணி செயலாளர்) - குணசேகரன்
பகல் 3.00 மணி - ஆண்டிப்பாளையம் - முருகன் (ஒன்றிய செயலாளர்) - குணசேகரன்
பகல் 3.15 மணி - கொளை - இரா.ராஜசேகரன் - முருகேசன்
பகல் 3.30 மணி - சாவடிக்குப்பம் - செல்வராசு
மாலை 4.00 மணி - திருமுட்டம் - பாண்டியன் - ராஜு
மாலை 4.15 மணி - வலசக்காடு - அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) - அரங்க வீரமணி, கொளஞ்சி
மாலை 4.30 மணி - மழவராயநல்லூர் - சுமதி பெரியார்தாசன் (பொ.கு.உறுப்பினர்), கே.ஆறுமுகம் (மாவட்ட தொ.அணி)
மாலை 5 மணி - குமாரகுடி - சிற்பி. சிலம்பரசன் - (நெல்) செல்வம்.
மாலை 6 மணி - பாளையங்கோட்டை - பெரியண்ண சாமி (ஒன்றிய தலைவர்) - தமிழரசன், சூசை.
தெருமுனைபிரச்சாரம்
சிறப்புரை: யாழ் திலீபன் (மாவட்ட இணை செயலாளா)
மழவை கோவி.பெரியார் தாசன் (துணைத் தலைவர்)
ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment