தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  12.8.2023 அன்று மாலை நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  இழைக்கப்படும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்  சார்பில்  கே. சி. எழிலரசன் மாட்ட தலைவர்  தலைமையில் பங்கேற்ற தோழர்கள் .அண்ணா சரவணன் மாநில ப. க. துணைத் தலைவர், .பெ. கலைவாணன் மாவட்டச் செயலாளர்,  .சி. ஏ. சிற்றரசன் மாநில இளைஞரணி துணிச்செயலாளர்,  .சி .தமிழ்ச்செல்வன் மாவட்ட ப. க. தலைவர்,  பெ. ரா. கனகராஜ் கந்திலி ஓன்றிய தலைவர் ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர்,  தா. பாண்டியன் சோலையார் பேட்டை  நகர செயலாளர்,  கே.ராஜேந்திரன், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர்,  கோ. திருப்பதி மாவட்ட ப. க. செயலாளர்,  க. முருகன் நகர அமைப்பாளர், மோகன், நித்தியானந்தா, வசீகரன், ராஜேஷ், முத்து, குழந்தையேசு, ராமஜெயம் ,முருகேசன் , தனஞ்செயன்.தனசீலன் ஆகிய தோழர்கள்  பங்கேற்றனர்.

No comments:

Post a Comment