நூல்கள் அன்பளிப்பு - நூலகங்கள் அமைத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

நூல்கள் அன்பளிப்பு - நூலகங்கள் அமைத்தல்

கோலாலம்பூர் - பேராக் மாநிலத்தின் நடுவண் மாவட்டத்தில் அமைந்துள்ள 5தமிழ்ப் பள்ளிகளுக்கு 700 நூல்களை மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார். பெரியார் - திராவிடர் இயக்கத்தின் நினைவாக 2 நூலகங்களுக்கு உண்மை மற்றும் 2 நூலகங்களுக்கு சேரன் மாதேவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment