பெரியார் விடுக்கும் வினா! (998) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

பெரியார் விடுக்கும் வினா! (998)

சங்கீதம் என்னும் கலையானது - மிக்க மேன்மை யானதாகுமா? அதாவது இன்றைய நிலையில் மனிதச் சமூகத்திற்கு அது இன்றியமையாததென்று கருதவியலுமா? உலகத்தில் மக்களுக்குள்ள அநேக விதமான உணர்ச்சித் தோற்றங்களில் ஒன்றே தவிர, இதற்கு என்று எல்லா விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம் உண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment