தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து

72ஆவது பிறந்த நாள் காணும் குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர் சடகோபன் - ஈஸ்வரி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (அரக்கோணம் - 22-5-2023)

காஞ்சிபுரம் டி.ஏ.ஜி. அசோகன் பிறந்த நாளையொட்டி  அசோகன் - சாந்தி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து  வாழ்த்துகளை தெரிவித்தார்.


No comments:

Post a Comment