தணிகை வழக்குரைஞர் மா. மணியின் "மா.மணி இல்லம்" - தமிழர் தலைவர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

தணிகை வழக்குரைஞர் மா. மணியின் "மா.மணி இல்லம்" - தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

தணிகை வழக்குரைஞர்  மா. மணி - ம. பத்மாவதி ஆகியோரின் "மா.மணி இல்ல"த்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மா. அம்பிகா, தே.தாமினி, தே. யுவராஜ், ம. பகுத்தறிவு, க. தேவராசன், ம. பிரபாகரன், ந.முல்லை, ம. விடுதலை, பி. மகிழன், நிக்கோலா, ஜீவன்தாஸ், லோகநாதன், ரமேஷ், வி. பன்னீர்செல்வம், உரத்தநாடு இரா. குணசேகரன், தாம்பரம் ப.முத்தையன், இரா. ஸ்டாலின் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

 (அரக்கோணம் - 22-5-2023)


No comments:

Post a Comment