திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்   : 10.06.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : ராமசாமி திருமண மண்டபம், 

புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர்.

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி

வரவேற்புரை : பா.நரேந்திரன் 

(தஞ்சை மாநகரத் தலைவர்)

தலைமை : வழக்குரைஞர் சி.அமர்சிங் 

(மாவட்டத் தலைவர்)

முன்னிலை : இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (மாவட்டக் காப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்), 

ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), 

இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.டேவிட் (தஞ்சை மாநகரச் செயலாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக் கலைக்குழு அமைப்பாளர்) 

பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து உரை : வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.30-11.30 கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்

முனைவர் க.அன்பழகன்

11.30-12.30    தேநீர் இடைவேளை 

12.30-1.00 மனிதநேயத்தின் மறு உரு பெரியார்

முனைவர் துரை.சந்திரசேகரன்

1.00-2.00  உணவு இடைவேளை 

2.00-2.30 சமூக ஊடகங்களில் நமது பங்கு

மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

2.30-3.30 சமூக நீதி வரலாறு

கோ.கருணாநிதி

3.30-4.00      தேநீர் இடைவேளை

4.00-5.00 தந்தை பெரியாரின் பெண்ணுரிமை 

சிந்தனை    

முனைவர் நம்.சீனிவாசன்

5.30 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

* 15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்கள் தேர்நதெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

நன்றியரை: அ.உத்திராபதி 

(மாவட்ட துணைச் செயலாளர்)

முன்பதிவுக்கு: முனைவர் வே.இராஜவேல் - 9488948901

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்

ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment