யாழ் திலீபன் தந்தையார் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

யாழ் திலீபன் தந்தையார் மறைவு

திராவிடர் கழக பேச்சாள ரும், சிதம்பரம் கழக மாவட்ட திராவிடர் கழக இணைச் செய லாளருமான யாழ்.திலீபனின் அவர்களின் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு (வயது 80) நேற்றிரவு (29.5.2023) 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் புவனகிரி வாய்க்காங்கரை தெருவிலிருந்து இன்று (30.5.2023) மாலை 4 மணிக்கு புறப்படும். யாழ்.திலீபன் அவரின் ஒரே மகன். தொடர்பு எண்: 9894444157


No comments:

Post a Comment