நன்கொடை March 17, 2023 • Viduthalai பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் தி.சு.தேவேந்திரன் இணையர் தே.விசயகுமாரி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (17.3.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! Comments