18.3.2023 சனிக்கிழமை
விழுப்புரம்: காலை 10.30 மணி
இடம்: சின்ன காட்ராம்பாக்கம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) திராவிட மாணவர்களே வாரீர்... வாரீர்...
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், திண்டிவனம் மாவட்டம்.
கள்ளக்குறிச்சி: மாலை 5.00 மணி
இடம்: கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் இல்லம், உழவர் சந்தை பின்புறம், கள்ளக்குறிச்சி மாவட்டம்
சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) திராவிட மாணவர்களே வாரீர்... வாரீர்...
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.