நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தேர்தல்! திருச்சி சிவா மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தேர்தல்! திருச்சி சிவா மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம்!

புதுடில்லி, மார்ச் 30 - நாடாளு மன்றத்தில் பொதுக்கணக்குக் குழுவில் ஏழு இடங் களுக்கான தேர்தல்   28.3.2023 அன்று நடைபெற்றது. இதில் மிக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் தி.மு.க. மாநிலங் களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா வெற்றி பெற் றுள்ளார். வாக்குகள் விபரம்: திருச்சி சிவா (தி.மு.க.) -42 டாக்டர் சுதன்சு திரி வேதி (பி.ஜே.பி.)-34 சக்திசிங் கோஹில் (காங்.)-31 டாக்டர் லஷ்மண் (பி.ஜே.பி.)-29 கன்சியாம் திவாரி (பி.ஜே.பி.)-29 சுகேந்து சேகர் ராய் (திரிணாமுல்)-17 டாக்டர் எம்.தம்பி துரை-16 (அ.தி.மு.க.).


No comments:

Post a Comment