மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாத்திகம் என்று சொல்லி தள்ளி விடுவதா? இதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர் களாகியே தீர வேண்டியிருக்கிறது என்பதன்றி வேறு என்ன வழி?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’