ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 25.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்: 2 ஆண்டு சிறைத் தண்டனையை காரணம் காட்டி மக்களவை செயலகம் அறிவிப்பு. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* மத சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து,  இப்பிரிவினரை பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்திட கருநாடக அரசு முடிவு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment