பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் (16.3.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் (16.3.2023)

அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி 16.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில்   அன்னையார் படத்திற்கு  கல்லூரியின் முதல்வர் மல்லிகா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  


No comments:

Post a Comment