மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். பெரியார் மாளிகை சி.தங்காத்தாள், மூர்த்தி ஆகியோர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன்: மாநகர செயலாளர் அ.சத்தியமூர்த்தி, மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.பேபி, தில்லை நகர் ராமதாஸ், பெரியார் பிஞ்சு ஆர்.காவியா, ஆர் மருதநாயகம், விமல் மெர்லின், சாந்தகுமார், சிரஞ்சீவி, அர்ஜுன், திருநாவுக்கரசு. ஏர்போர்ட் பொன்னுசாமி, ஓட்டுநர் செந்தில், ஓட்டுநர் அருண்குமார்.
(திருச்சி பெரியார் மாளிகை - 16.3.2023)