தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லா மல் செத்தவர்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கோயில் விழாக்கள், வடை, பாயசம், புளியோதரை, பொங்கல் இவைகளுக்குக் குறைச்சல் உண்டா? இவ்வளவும் கடவுளுக்குச் சீரணமாகுமா? என்று பக்தர்கள் யாராவது யோசிக் கின்றார்களா? இவ்வளவும் செய்தவர்கள் கோயிலில் கடவுளுக்குக் கக்கூசு ஏன் கட்டி வைக்கவில்லை?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’