கடவுளுக்கே காணிக்கை என்னும் இலஞ்சம் கொடுத்து கடவுளுக்கே கடுக்காய்க் கொடுக்கும் கூட்டமாயிற்றே - செத்துப் போன ஆசாமி பெயரைச் சொல்லி ஆண்டாண்டுகளுக்கு திதி கொடுக்கும் புரோகிதக் கூட்டமான காமாலைக் கண்களுக்குப் பார்ப்பது எல்லாம் மஞ்சளாகவே தெரிகிறது.
ஆட்சியைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து ஆதரிக்க வேண்டியவற்றை ஆதரிப்பது தான் திராவிடர் கழகம்.
இந்த அடிப்படையைப் புரியாமலோ, புரிந்தும் புரியாததுபோல வேஷம் கட்டி ஆடுவதும் 'தினமலர்' புத்தி ஆயிற்றே! சிண்டு முடியும் வேலை எங்களிடம் எடுபடாது.
No comments:
Post a Comment