பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (சிங்கப்பெருமாள்கோவில், பல்லாவரம்-10.2.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (சிங்கப்பெருமாள்கோவில், பல்லாவரம்-10.2.2023)


திண்டிவனத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர் ந.வா.ஏழுமலையின் 68ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பெருமாள்கோவிலில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.


No comments:

Post a Comment