'ராயல் நேசனா'க மாற்றுவது இருக்கட்டும் முதலில் உங்கள் தொகுதி ரோட்டை சீர்படுத்துங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

'ராயல் நேசனா'க மாற்றுவது இருக்கட்டும் முதலில் உங்கள் தொகுதி ரோட்டை சீர்படுத்துங்கள்

மோடியின் தொகுதியான வாரணாசியில் முக்கிய சாலைகளில் ஒன்று மணிகர்னிகா மற்றும் தஸ்வமேத காட் எனப்படும் கங்கைக் கரைகளை அடையும் சாலையின் அவலம் 

இதை சமூக ஆர்வலர் ஒருவர் படம் எடுத்து இந்தியாவை ராயல் நேசனாக (பணக்கார நாடு) மாற்றுவது இருக்கட்டும். முதலில் உங்கள் தொகுதி யில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சாலையை செப்பனிடுங்கள் பிறகு நாட்டை ராயலாக மாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment