மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

மறைவு

சின்னசேலம் ஒன்றிய தலை வரும், பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்ட வரும், சுயமரியாதைச் சுடரொளி புலவர் கு.அன்டிரன் ஆசிரியரின் நண்பருமான கா.அசன் அவர் களின் மகன் அப்துல் அஜிஸ் (வயது 51) - பட்டதாரி ஆசிரியர் 17.01.2023 அன்று இயற்கை எய்தினார். 

நயினார் பாளையத்தில் மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தலைமையில் தோழர்கள் பெ.சயராமன் மாவட்ட இலக்கிய அணித்தலைவர் , த.பெரியசாமி மாவட்ட அமைப்பாளர், கல்லக்குறிச்சி நகர தலைவர் இரா.முத்துசாமி;செயலாளர் நா.பெரியார், மூரார் பாளையம் கிளைக் கழகத் தலைவர் இரா. செல்வமணி ஆகியோர் 18-1-2023 அன்று   அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment