மந்திரமா? தந்திரமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

மந்திரமா? தந்திரமா?

 பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் மந்திரமா? தந்திரமா?

16.1.2023 அன்று பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் கிராம சீரமைப்பு சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. கிராம மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னக்காவனம் கிராம சீரமைப்பு சங்கத்தின் சார்பில் ஈட்டி கணேசன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment