முசிறி - சென்னை பிரிவு சாலை அருகே தமிழர் தலைவருக்கு ஏராளமான இளைஞர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். பறை இசை முழங்கியும், இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடியுடன், தமிழர் தலைவர் உருவப் படம் தாங்கிய ஏராளமான ஆட்டோக்களில் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு