துறையூரில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு, கழகக் கொடியேற்றம், 90 இளைஞர்கள் இயக்கத்திற்கு நன்கொடை (22.1.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

துறையூரில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு, கழகக் கொடியேற்றம், 90 இளைஞர்கள் இயக்கத்திற்கு நன்கொடை (22.1.2023)

மதுராபுரி பேருந்து நிறுத்தம் அருகே தமிழர் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். பொது மக்கள் பயனாடை அணிவித்து இயக்கத்திற்கு நன்கொடை வழங்கினர்.


No comments:

Post a Comment