திராவிடர் கழகத் தலைவர் கொடி ஏற்றி வைத்தார். January 24, 2023 • Viduthalai துறையூர் நகர பேருந்து நிலைய அண்ணா சிலை அருகே கழகத் தோழர்களின் கொள்கை முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியினை திராவிடர் கழகத் தலைவர் ஏற்றி வைத்தார். Comments