தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்திற்கு முன்பு நடக்கும் தெருமுனைக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்திற்கு முன்பு நடக்கும் தெருமுனைக் கூட்டங்கள்

30.1.2023 ப.குமாரபாளையம் கோவை க.வீரமணி

31.1.2023 ஈரோடு கோவை க.வீரமணி

1.2.2023 கோபி கோவை க.வீரமணி

2.2.2023 திருப்பூர் கோவை க.வீரமணி

3.2.2023 குன்னூர் கோவை க.வீரமணி

2.2.2023 காரமடை கோபி.வெ.குமாரராஜா

3.2.2023 பொள்ளாச்சி கோபி.வெ.குமாரராஜா

4.2.2023 உடுமலைபேட்டை கோபி.வெ.குமாரராஜா

2.2.2023 ஒட்டன்சத்திரம் இராம.அன்பழகன்

3.2.2023 நிலக்கோட்டை இராம.அன்பழகன்

4.2.2023 முசிறி இராம.அன்பழகன்

5.2.2023 குளித்தலை இராம.அன்பழகன்

6.2.2023 பெரம்பலூர் இராம.அன்பழகன்

7.2.2023 திருவரங்கம் இராம.அன்பழகன்

7.2.2023 சிங்கபெருமாள்கோவில் வழக்குரைஞர் பா.மணியம்மை

8.2.2023 பல்லாவரம் வழக்குரைஞர் பா.மணியம்மை

9.2.2023 மயிலாப்பூர் வழக்குரைஞர் பா.மணியம்மை

10.2.2023 புரசைவாக்கம் வழக்குரைஞர் பா.மணியம்மை

11.2.2023 புழல் வழக்குரைஞர் பா.மணியம்மை

12.2.2023 ஆவடி வழக்குரைஞர் பா.மணியம்மை

11.2.2023 திருவள்ளுர் காஞ்சி பா.கதிரவன்

12.2.2023 அரக்கோணம் காஞ்சி பா.கதிரவன்

13.2.2023 உத்திரமேரூர் காஞ்சி பா.கதிரவன்

14.2.2023 செய்யாறு காஞ்சி பா.கதிரவன்

15.2.2023 போளூர் காஞ்சி பா.கதிரவன்

13.2.2023 ஆற்காடு அண்ணா.சரவணன்

14.2.2023 ஓசூர் அண்ணா.சரவணன்

15.2.2023 காவேரிப்பட்டிணம் அண்ணா.சரவணன்

16.2.2023 தருமபுரி அண்ணா.சரவணன்

17.2.2023 சேலம் அண்ணா.சரவணன்

20.2.2023 அருப்புக்கோட்டை ம.பால்ராசேந்திரம்

21.2.2023 தூத்துக்குடி ம.பால்ராசேந்திரம்

19.2.2023 ஆண்டிப்பட்டி மாங்காடு சுப.மணியரசன்

20.2.2023 பேரையூர் மாங்காடு சுப.மணியரசன்

21.2.2023 நாகர்கோயில் மாங்காடு சுப.மணியரசன்

22.2.2023 திருநெல்வேலி மாங்காடு சுப.மணியரசன்

23.2.2023 சங்கரன்கோவில் மாங்காடு சுப.மணியரசன்

22.2.2023 சேத்தூர் சில்லத்தூர் சிற்றரசு

23.2.2023 இராமேஸ்வரம் சில்லத்தூர் சிற்றரசு

24.2.2023 தேவக்கோட்டை சில்லத்தூர் சிற்றரசு

25.2.2023 சிவகங்கை சில்லத்தூர் சிற்றரசு

24.2.2023 பொன்னமராவதி வழக்குரைஞர் பூவை.புலிகேசி

25.2.2023 அறந்தாங்கி வழக்குரைஞர் பூவை.புலிகேசி

26.2.2023 பேராவூரணி வழக்குரைஞர் பூவை.புலிகேசி

2.3.2023 அம்மாப்பேட்டை வழக்குரைஞர் பூவை.புலிகேசி

3.3.2023 திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் பூவை.புலிகேசி

2.3.2023 மன்னார்குடி சு.சிங்காரவேலர்

3.3.2023 நன்னிலம் சு.சிங்காரவேலர்

4.3.2023 திருமருகல் சு.சிங்காரவேலர்

5.3.2023 காரைக்கால் சு.சிங்காரவேலர்

1.3.2023 மயிலாடுதுறை யாழ்.திலீபன்

2.3.2023 சிதம்பரம் யாழ்.திலீபன்

3.3.2023 ஆண்டிமடம் யாழ்.திலீபன்

4.3.2023 பெண்ணாடம் யாழ்.திலீபன்

5.3.2023 உளுந்தூர்பேட்டை இராம.அன்பழகன்

6.3.2023 விழுப்புரம் இராம.அன்பழகன்

7.3.2023 புதுச்சேரி இராம.அன்பழகன்

8.3.2023 கடலூர் யாழ்.திலீபன்

குறிப்பு: மாவட்ட கழக பொறுப்பாளர்கள் சொற்பொழிவாளர் களிடம் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை தொடர் பயணத்தைப் பற்றி முன்னதாக மக்கள் மத்தியில் விளம்பரத்திடும் வகையில் தெருமுனைக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம்

திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment