7.1.2023 சனிக்கிழமை தாராபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

7.1.2023 சனிக்கிழமை தாராபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

உடுமலை: காலை 9 மணி * இடம்: தேஜாஸ் மகால், தளி ரோடு, உடுமலை * தலைமை: தஞ்சை இரா.ஜெயக் குமார் (பொதுச் செயலாளர்)* வரவேற்புரை: ஜெ.தம்பி பிரபாகரன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (அமைப்புச் செயலா ளர்), க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்), ஆ.முனீசுவரன் (மாவட்டச் செயலாளர்), கேஎன்.புள்ளியான் (மாவட்ட அமைப்பாளர்) * பொருள்: 6.2.2023 உடுமலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணப் பொதுக் கூட்டம் தொடர்பாக * குறிப்பு: மாவட்ட, நகர, ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: வே.கலையரசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவு ஆசிரியணி)

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல்

வடசென்னை: மாலை 6 மணி * இடம்: 20, பிரசன்ன விநாயகர் கோவில் தெரு (வைக்ககாரன் தெரு அருகில்), 2ஆவது மாடி, புரசைவாக்கம், சென்னை (தொடர்புக்கு:  புரசை சு.அன்புச்செல்வன் 9176559563) * தலைமை: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவரின் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணம் பற்றியும், தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், ஒத்த கருத்துடையோரை இணைத்து பொதுக் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது தொடர்பாக... * மாவட்ட, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாண வர் கழகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கி றோம்* விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்).

8.1.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டங்கள் நடத்தும் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: காலை 10.30 மணி * இடம்: 55-29, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப்பேட்டை, சேலம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், சேலம்) * வரவேற்புரை: பு.வீரமணி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி, மேட்டூர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (மண்டல தலைவர்), கி.ஜவஹர் (மாவட்ட காப்பாளர்), விடுதலை சந்திரன் (மண்டல செயலாளர்), பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: பழநி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * நன்றியுரை: கந்தவேல் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி,சேலம்) * இவண்: இடைப்பாடி கோவி.அன்புமதி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், மேட்டூர்), பெ.ரமேஷ் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், சேலம்).

உரத்தநாடு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு * தலைமை: மு.அய்யனார் (மண்டல தலைவர்) * முன்னிலை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஜனவரி 21 அன்று உரத்தநாடு வருகை, இயக்க செயல் திட்டங்கள்* வேண்டல்: ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: த.ஜெகநாதன் (ஒன்றிய கழக தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக செயலாளர்).

குருதிக்கொடையாளர் யோ.இராஜாசிதம்பரம் படத்திறப்பு - நினைவேந்தல்

நெய்வேலி: காலை 10.00 மணி * இடம்: எஸ்.எம்.இ. ஆப்ரேட்டர் சங்க அலுவலகம், தந்தை பெரியார் சாலை, வட்டம்-11, நெய்வேலி * தலைமை: வெ.செயராமன் (காப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), தென்.சிவக்குமு£ர் மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), ச.சு.இசக்கிமுத்து (நகர தலைவர்), கு.இரத்தினசபாபதி (நகர செயலாளர்) * படத்திறப்பாளர்: ந.சதீஷ்பாபு (செயல் இயக்குநர், மனிதவளம் என்.எல்.சி. இந்திய நிறுவனம்) * நினைவேந்தல் சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திரா விடர் கழகம்), ஆ.வந்தியத் தேவன் (வெளியீட்டுச் செயலா ளர், மதிமுக), ப.திருமாவளவன் (தொ.மு.க.), பொ.புகழேந்தி (திமுக), சந்திரன் (நெய்வேலி), சா.இராமச்சந்திரன் (சிதம்பரம்) * நன்றியுரை: இரா.வெங்கடேசன் * இப்படிக்கு: யோ.செந்தமிழ்ச்செல்வி, சாந்தி இராஜாசிதம்பரம், வெ.இராவ ணன், செல்வி இரா.செங்கதிர்கொடி.


No comments:

Post a Comment