நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

நன்கொடை

திராவிடர் கழக பொதுக்குழு உறுப் பினர் பேராவூரணி  இரா. நீலகண்டன்-முத்துலட்சுமி  கோட்டாக்குடி  கா. மாரி யப்பன்-மலர்க்கொடி இணையரின் பெயர்த் தியும் பொறியாளர் மா. வசந்தகுமார்-மணியம்மை இணையரின் மகளும்  கவிச்சரண் அவர்களின் சகோதரியு மான ம.வ. இசைப்பிரியா மூன்றாம் ஆண்டு அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளார்.

சந்தா - நன்கொடை

பெரியார் - அண்ணா - கலைஞர் இயக்கம் சார்பில் கவிஞர் கனிமொழி கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் பிரிவுக்கு விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு அனுப்ப ஓராண்டு சந்தா தொகை ரூ.3500அய் எ.த.இளங்கோ வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment