7.1.2023 சனிக்கிழமை "பாதை மாறா பயணம்" நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

7.1.2023 சனிக்கிழமை "பாதை மாறா பயணம்" நூல் வெளியீட்டு விழா

தேனாம்பேட்டை: மாலை 6 மணி * இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம். * நூல் வெளியீடு (இரண்டு பாகங்கள்): மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலாம் பாகம் பெறுபவர்: தமிழர் தலைவர் கி.வீரமணி, இரண்டாம் பாகம் பெறுபவர் கவிப்பேரரசு வைரமுத்து * வரவேற்புரை: முரசொலி செல்வம் * முன்னிலை: ஆற்காடு நா.வீராசாமி, மாண்புமிகு துரைமுருகன் * வாழ்த்துரை: உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர்), அய்.பெரியசாமி (துணை பொதுச்செயலாளர்), கவிஞர் கனிமொழி (துணை பொதுச் செயலாளர்), பேராசிரியர் பொன்முடி (துணை பொதுச்செயலாளர்), ஆ.ராசா (துணை பொதுச் செயலாளர்), அந்தியூர் செல்வராஜ் (துணை பொதுச்செயலாளர்) * ஏற்புரை: டி.ஆர்.பாலு * நன்றியுரை: ஆழி செந்தில்நாதன் (ஆழி பதிப்பகம்)   

 

No comments:

Post a Comment