கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

கழகக் களத்தில்...!

28.1.2023 சனிக்கிழமை

17ஆம் ஆண்டாக சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ் மக்கள் கலைவிழா

கபிஸ்தலம்: இரவு 8.00 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேநிலைப் பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம் * தலைமை - விருது வழங்கல் - பாராட்டுரை - விழாப்பேருரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத் தொண்டர் - 2023 விருது: விருது பெறுபவர் பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றிக்குரியோர்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (தலைவர், மன்னை மாவட்ட திராவிடர் கழகம்) * நோக்க உரை: திசை காட்டும் கலை - புலவர் செந்தலை ந.கவுதமன் (தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதாளர்), எகிப்திய நாகரீகத்தில்... தமிழ்த்தடம் - பொறியாளர் இரா.கோமகன் (நிறுவனத் தலைவர், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் கழகம்) * நன்றிக்குரியோர்: புவியாற்றல் பத்மபிரியா (சென்னை) 

* பாராட்டு பெறுபவர்கள்: சு.கல்யாணசுந்தரம் (நாடாளுமன்ற உறுப்பினர்), மு.சண்முகம் (நாடாளுமன்ற உறுப்பினர்), ஏகேஎஸ் எஸ்.பாலாஜி, பேராசிரியர் அரசு.செல்லையா (உயிரியல்துறைப் பேராசிரியர், அமெரிக்கா), பாலாஜி பாபு, முனைவர் ம.சத்யா (சமூக செயற்பாட்டாளர்) * சுமதி குணசேகரன் (தலைவர், ஊராட்சி மன்றம் கபிஸ்தலம்)


No comments:

Post a Comment