பெரியார் விடுக்கும் வினா! (888) January 20, 2023 • Viduthalai ஒரே கடவுள் உள்ள கோவில்களில் ஓர் ஊர்க் கோவிலைப் பெரிதாகவும், மற்ற ஊர்க் கோவிலைச் சிறிதாகவும் மதிப்பது ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ Comments