விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

விடுதலை வளர்ச்சி நிதி

 

சென்னை சைதாப்பேட்டை கே.வாசுதேவன் 60 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக வி.கலா, ஆர்.வி.லீலாராம் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 2000 வழங்கினர்.  தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்ததின் மகிழ்வாக  டி. தாண்டவகிருஷ்ணன் - டி. சுசிலா, டி.விஜயகுமார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.3000  வழங்கினர்.


No comments:

Post a Comment