பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன் படத்திறப்பு

நாள்: 9.1.2023 திங்கட்கிழமை

இடம்: நாராயணசாமி திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி

வரவேற்புரை:  வே.தமிழ்ச்செல்வன்

முன்னிலை: 

வீ.சிவாஜி (மாவட்டத் தலைவர்), 

பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்), 

சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), 

ந.குப்புசாமி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்).

இணைப்புரை: 

மாரி கருணாநிதி (மநில கலைத்துறை செயலாளர்) 

தலைமையேற்று படத்திறப்பு: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

நினைவேந்தல் உரை:

முனைவர் பி.பழனியப்பன் (மாவட்டச் செயலாளர், தி.மு.க. தருமபுரி (மே)), தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்டச் செயலாளர் தி.மு.க. தருமபுரி (கி)), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்)

நன்றியுரை:

த.ராஜவேங்கன் (பகுத்தறிவாளர் கழகம்)

No comments:

Post a Comment