ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கே.செல்லையா அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து, தான் எழுதிய ‘செம்மொழி' என்னும் புத்தகத்தை வழங்கினார். உடன் நீராம்பல் பதிப்பகத்தின் ஆசிரியர் ஜெயந்தன். (6.1.2023, சென்னை).
MRB covid செவிலியர் சங்கத்தின் தலைவர் விஜயலட்சுமி துணைத் தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜேஷ், இணைச் செயலாளர்கள் பெர்ஜினா,அன்புச்செல்வி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். (06.01.2023, சென்னை).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.


No comments:
Post a Comment