பெரியார் விடுக்கும் வினா! (893) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

பெரியார் விடுக்கும் வினா! (893)

கடவுள் கற்பனை செய்யப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடவுள் என்பதற்கு அர்த்தமும், குறிப்பும், குளறுபடியில்லாமல் தெளிவு பட உணந்தவர் - உணர்த்தியவர் எவரையாவது இன்றளவும் காட்ட முடியவில்லையே - ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment