திருச்சி : மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் (22.1.2023) அறிவிக்கப்பட்ட இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

திருச்சி : மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் (22.1.2023) அறிவிக்கப்பட்ட இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்

மாநில இளைஞரணி செயலாளர்

- த.சீ.இளந்திரையன் (விருத்தாசலம்)

மாநில இளைஞரணி அமைப்பாளர் 

- ஆ.பிரபாகரன் (கோவை வெள்ளலூர்)

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- சோ.சுரேஷ் (சென்னை)

பொறுப்பு மாவட்டங்கள் :

1. வடசென்னை 2.தென்சென்னை 3.கும்மிடிப்பூண்டி 

4. ஆவடி 5.காஞ்சிபுரம் 6.செங்கல்பட்டு 7.திருவள்ளூர் 

8. இராணிப்பேட்டை 9.சோழிங்கநல்லூர், 10.தாம்பரம்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

- தா.தம்பிபிரபாகரன் (திண்டிவனம்)

பொறுப்பு மாவட்டங்கள்; 

1.திண்டிவனம் 2விழுப்புரம் 3.கல்லக்குறிச்சி 4.புதுச்சேரி 5.கடலூர் 6.சிதம்பரம் 7.விருத்தாச்சலம் 

8.திருவண்ணாமலை 

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

- மா.செல்லத்துரை (தருமபுரி)

பொறுப்பு மாவட்டங்கள் :

1.வேலூர் 2.செய்யாறு 3.ஒசூர் 4.கிருஷ்ணகிரி 5.தருமபுரி 6.திருப்பத்தூர் 7.சேலம் 8.மேட்டூர் 

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

- இரா.வெற்றிக்குமார் (தஞ்சாவூர்)

பொறுப்பு மாவட்டங்கள்

1.மயிலாடுதுறை 2.காரைக்கால் 3. நாகை 4. திருவாரூர் 5.மன்னார்குடி 6.கும்பகோணம் 7.தஞ்சாவூர் 8.பட்டுக்கோட்டை

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

- ச.குமார் (ஜெகதாப்பட்டினம்)

பொறுப்பு மாவட்டங்கள்

1.புதுக்கோட்டை 2.அறந்தாங்கி 3.சிவகங்கை 

4.காரைக்குடி 5.இராமநாதபுரம்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

- அ.சவுந்திரபாண்டியன் (கீழப்பாவூர்)

பொறுப்பு மாவட்டங்கள்

1.குமரி 2.நெல்லை 3.தூத்துக்குடி 4.தென்காசி

 5.விருதுநகர் 

மாநில இளைஞரணி துணைச்செயலாளர் 

- நா.கமல்குமார் (திண்டுக்கல்)

பொறுப்பு மாவட்டங்கள் :

1.நீலமலை 2.மேட்டுப்பாளையம் 3.கோவை 4.திருப்பூர்

5.தாராபுரம் 6.ஈரோடு 7.கோபி 8.திண்டுக்கல் 9.பழனி 

10. மதுரை மாநகர் 11. மதுரை புறநகர். 12.கம்பம் 13.தேனி

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் 

- சு.அறிவன் (செந்துறை)

பொறுப்பு மாவட்டங்கள் :

1. அரியலூர் 2. பெரம்பலூர் 3. இலால்குடி 4. திருச்சி 

5. கரூர் 6 .ஆத்தூர் 7. நாமக்கல்

மண்டல இளைஞரணிச் செயலாளர்கள்

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்

- இர.சிவசாமி (தாம்பரம்)

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்

- மு.சண்முகப்பிரியன் (மயிலாப்பூர்)

காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி செயலாளர் 

- மு.அருண்குமார் (சிங்கப்பெருமாள் கோயில்)

காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி அமைப்பாளர்

- கெ.விஜயகுமார் (திருத்தணி)

வேலூர் மண்டலஇளைஞரணி செயலாளர் 

- எ.சிற்றரசன் (திருப்பத்தூர்)

தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் 

- மு.சிலம்பரசன் (மத்தூர்)

அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர் 

- பொன்.செந்தில்குமார் (செந்துறை)

விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் 

- த. பகவான்தாஸ் (சேந்தநாடு)

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் 

- நா.பஞ்சமூர்த்தி (வேகாக் கொல்லை)

சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் 

- ப.வேல்முருகன் (வாழப்பாடி)

ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் 

- ப.வெற்றிவேல் (கோபி)

திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் 

- நாத்திக.பொன்முடி (நாகை)

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் 

- முனைவர் வே.ராஜாவேல் (நெல்லுப்பட்டு)

புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர் 

- க.வீரய்யா (கீரமங்கலம்)

திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் 

- முனைவர் வீ.அன்புராஜா (இலால்குடி)

கோவை மண்டல இளைஞரணி செயலாளர் 

- மு.வீரமணி (காரமடை)

மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் 

- இரா.அழகர் (அருப்புக்கோட்டை)

நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர் 

- தி.லெ.கார்த்திகேயன் (தூத்துக்குடி)

திண்டுக்கல் மண்டல இளைஞரணி செயலாளர் 

- குண.அறிவழகன் (பழனி)

சிவகங்கை மண்டல இளைஞரணி செயலாளர் 

- தி.புருனோ என்னாரெசு (காரைக்குடி)

மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள்

வடசென்னை மாவட்டம் 

தலைவர் : தளபதி பாண்டியன்

செயலாளர்கள் : இரா. சதீஷ், சு.அரவிந்த்குமார்

அமைப்பாளர் : சா.சாம்குமார்

தென் சென்னை மாவட்டம் 

தலைவர் : ச.மகேந்திரன் 

செயலாளர் : ந.மணிதுரை

அமைப்பாளர் : ந. சிவசீலன்

சோழிங்கநல்லூர் மாவட்டம்

தலைவர் : எம். நித்யானந்தம்

செயலாளர் : குணசேகரன்

அமைப்பாளர் : த. தமிழரசன் (மேடவாக்கம்)

தாம்பரம் மாவட்டம்

தலைவர் : மு.தினேஷ்குமார்

செயலாளர் : தே.சுரேஷ்

அமைப்பாளர் : சட்டநாதன்

கும்மிடிப்பூண்டி மாவட்டம்

தலைவர் : ப. சக்கரவர்த்தி 

செயலாளர் : க.ச.க. இரணியன்

ஆவடி மாவட்டம்

தலைவர் : வே.கார்வேந்தன்

செயலாளர் : வி.சோபன்பாபு

திருவள்ளூர் மாவட்டம்

தலைவர் : மு.இராக்கி 

செயலாளர் : க.ஏ. தமிழ்முரசு

இராணிப்பேட்டை மாவட்டம்

தலைவர் : சு.சுரேஷ் 

செயலாளர் : சே.ராஜா

செங்கல்பட்டு மாவட்டம்

தலைவர் : செ.கவுதமன்

அமைப்பாளர் : சி.வினோத்குமார்

காஞ்சிபுரம் மாவட்டம்

அமைப்பாளர் : வி.கோவிந்தராஜ்

வேலூர் மாவட்டம்

அமைப்பாளர் : பொ.தயாளன்

திருவண்ணாமலை மாவட்டம்

அமைப்பாளர் : க.சங்கர்

செய்யாறு மாவட்டம்

அமைப்பாளர் : இரா.சிவகுமார்

தருமபுரி மாவட்டம்

தலைவர் : த.மு.யாழ் திலீபன்

செயலாளர் : மு.வினோத்

அமைப்பாளர் : ச.மோகன்குமார்

கிருட்டினகிரி மாவட்டம்

தலைவர் : விக்னேஷ் இளங்கோ

செயலாளர் : நா. சிலம்பரசன்

அமைப்பாளர் : த. திராவிடசக்தி

திருப்பத்தூர் மாவட்டம்

தலைவர் : ஜி.எம்.சுரேஷ்

செயலாளர் : தே. பழனிச்சாமி

அமைப்பாளர் : கா. மதியழகன்

ஒசூர் மாவட்டம்

தலைவர் : செ.டார்வின் பேரறிவு 

செயலாளர் : வ.செ. மதிவாணன்

அமைப்பாளர் : மா.ச. இமயவரம்பன்

 விழுப்புரம் மாவட்டம்

தலைவர் : ஆ சதீஷ்

செயலாளர் : பகலவன் குணா.விக்னேஷ் 

அமைப்பாளர் : செல்வகுமார்

திண்டிவனம் மாவட்டம்

தலைவர் : மு.ரமேஷ் 

செயலாளர் : பொ. தேவராஜ்

அமைப்பாளர் : ஓவியர் ச.செந்தில்

கல்லக்குறிச்சி மாவட்டம்

தலைவர் : அ.கரிகாலன்

செயலாளர் : சே.சரவணன்

அமைப்பாளர் : கே.முத்துவேல்

கடலூர் மாவட்டம்

தலைவர் : நா.உதயசங்கர் 

செயலாளர் : கோ.வேலு 

அமைப்பாளர் : இரா.ராமநாதன்

விருத்தாச்சலம் மாவட்டம்

தலைவர் : செ.சிலம்பரசன் 

செயலாளர் : சே.பெரியார்மணி

அமைப்பாளர் : வெங்கட.ராசா

சிதம்பரம் மாவட்டம்

தலைவர் : அ.சுரேஷ் 

செயலாளர் : சிற்பி சிலம்பரசன்

சேலம் மாவட்டம்

தலைவர் : அ.இ.தமிழர் தலைவர் 

செயலாளர் : க.கலைமணி

அமைப்பாளர்-கவுதம்.தமிழ்ச்செல்வன்

ஆத்தூர் மாவட்டம்

தலைவர் : இரா. கார்முகிலன்

செயலாளர் : வி.பரமேஸ்வரன்

அமைப்பாளர் : வி. சத்தியமூர்த்தி

மேட்டூர் மாவட்டம்

தலைவர் : ப. கலைவாணன்

செயலாளர் : உ.ல.கென்னடி

ஈரோடு மாவட்டம்

தலைவர் : செ. அஜூரியா 

செயலாளர் : நா.மோகன்ராஜ்

அமைப்பாளர் : ச.சசிதரன்

கோபி மாவட்டம்

தலைவர் : அஜித் குமார் 

செயலாளர் : செ.பிரசாந்த் குமார் 

அமைப்பாளர் : ஆ.பிரபு

நாமக்கல் மாவட்டம்

அமைப்பாளர் : சு.சேகர்

கோவை மாவட்டம்

தலைவர் : ச.திராவிட மணி

செயலாளர் : கணபதி மு.தமிழ்ச்செல்வன் 

அமைப்பாளர் : ரா.விவேக்

மேட்டுப்பாளையம் மாவட்டம்

அமைப்பாளர் : ந.பிரதீப்

தாராபுரம் மாவட்டம்

தலைவர் : கி.இளந்தென்றல் 

செயலாளர் : செ. முத்துகிருஷ்ணன் 

அமைப்பாளர் : த. இனியன்

நீலமலை மாவட்டம்

தலைவர் : யா.பிரேம்குமார் 

செயலாளர் : ச.ஜீவா

திருப்பூர் மாவட்டம்

தலைவர் : கு.மணிவண்ணன் 

செயலாளர் : கு.திலீபன்

திருச்சி மாவட்டம்

தலைவர் : பி.தேவா 

செயலாளர் : சு.மகாமணி 

அமைப்பாளர் : சு.ராஜசேகர்

 லால்குடி மாவட்டம்

தலைவர் : க.ஆசைத்தம்பி

செயலாளர் : சு.பனிமலர்ச்செல்வன்

அமைப்பாளர் : ஆ.வான்முடிவள்ளல்

 கரூர் மாவட்டம்

 தலைவர் : தே. அலெக்சாண்டர்

செயலாளர் : கா. ஜெகநாதன்

அமைப்பாளர் : இரா.கார்த்திக்

பெரம்பலூர் மாவட்டம்

தலைவர் : சே.தமிழரசன் 

செயலாளர் : மு.ராஜா 

அமைப்பாளர் : கு. அன்பழகன்

அரியலூர் மாவட்டம்

தலைவர் : க. கார்த்திகேயன்

செயலாளர் : லெ.தமிழரசன்

அமைப்பாளர் : க.செந்தில்

மயிலாடுதுறை மாவட்டம்

அமைப்பாளர் : அருள்தாஸ்

நாகை மாவட்டம்

தலைவர் : சு.ராஜ்மோகன் 

செயலாளர் : கி.சுரேஷ் 

அமைப்பாளர் : வெ.தீபன் சக்ரவர்த்தி

திருவாரூர் மாவட்டம்

தலைவர் : கோ. பிளாட்டோ

செயலாளர் : மு. மதன்

தஞ்சாவூர் மாவட்டம்

தலைவர் : ரெ. சுப்பிரமணியன்

செயலாளர் : நா. வெங்கடேசன்

அமைப்பாளர் : இரா. மணிகண்டன்

பட்டுக்கோட்டை மாவட்டம் 

தலைவர் : அ. பாலசுப்பிரமணியன் 

செயலாளர் : கா. தென்னவன்

அமைப்பாளர் : தொ.சமரன் 

மன்னார்குடி மாவட்டம்

தலைவர் : ராஜேஷ் கண்ணன்

செயலாளர் : க.இளங்கோவன்

அமைப்பாளர் : ச. அய்யப்பன்

குடந்தை மாவட்டம்

தலைவர் : க.சிவகுமார் 

செயலாளர் : கு.சரவணன்

அமைப்பாளர் : நாக. செந்தமிழன்

புதுக்கோட்டை மாவட்டம்

தலைவர் : க.ஆறுமுகம்

செயலாளர் : க.மனோகர்

அறந்தாங்கி மாவட்டம்

தலைவர் : ப.மகாராசா 

செயலாளர் : கா.காரல்மார்க்ஸ்

அமைப்பாளர் : இரா.குமார்

 சிவகங்கை மாவட்டம்

அமைப்பாளர் : சி.பாலமுருகன்

காரைக்குடி மாவட்டம்

தலைவர் : கொ. தினேஷ்குமார்

செயலாளர் : பா.பூமிநாதன்

இராமநாதபுரம் மாவட்டம்

தலைவர் : அ.கார்த்திக் 

செயலாளர் : பொ. தங்கபாண்டியன்

அமைப்பாளர் : இரா. முத்துக்குமார்

திண்டுக்கல் மாவட்டம்

தலைவர் : இரா.சக்தி சரவணன்

செயலாளர் : மு.பாண்டி

பழனி மாவட்டம்

தலைவர் : சி.கருப்பசாமி 

செயலாளர் : பா.பாலன் 

அமைப்பாளர் : கோரிக்கடவு கருப்புசாமி

தேனி மாவட்டம்

தலைவர் : ம.பிரேம்குமார் 

செயலாளர் : க.சரவணன்

கம்பம் மாவட்டம்

தலைவர் : மு.முத்தமிழன்

செயலாளர் : ப.செந்தில்குமார்

மதுரை மாநகர் மாவட்டம்

தலைவர் : க.சிவா 

செயலாளர் : சு.கண்ணன்

அமைப்பாளர் : ச.வேல்துரை

மதுரை புறநகர் மாவட்டம்

தலைவர் : பா. முத்துகருப்பன்

செயலாளர் : பு.கணேசன்

அமைப்பாளர் : ஜெ.பாலா

விருதுநகர் மாவட்டம்

தலைவர் : ச.சுந்தரமூர்த்தி 

செயலாளர் : ந.ஆசைத்தம்பி

அமைப்பாளர் : ம.கதிரவன்

திருநெல்வேலி மாவட்டம்

அமைப்பாளர் : ஆ.வீரபாண்டியகட்டபொம்மன்

தென்காசி மாவட்டம்

தலைவர் : சு.கோபால் 

செயலாளர் : கை.சண்முகம்

தூத்துக்குடி மாவட்டம்

தலைவர் : ஆ.கந்தசாமி 

செயலாளர் : த.செல்வராசு

கன்னியாகுமரி மாவட்டம்

தலைவர் : இரா.ராஜேஷ் 

செயலாளர் : எஸ்.அலெக்ஸ்

அமைப்பாளர் : மு.சேகர்

புதுச்சேரி மண்டலம்

தலைவர் : தி.ராசா

அமைப்பாளர் : வா. இளங்கோவன்

காரைக்கால் மண்டலம்

தலைவர் : மு.பெரியார் கணபதி

செயலாளர் : ஆ.லூயிஸ் ஃபியர்

அமைப்பாளர் : க.ஸ்டாலின்

No comments:

Post a Comment