தாம்பரம் மாவு மில் மற்றும் அன்பு காபி உரிமையாளர் மறைந்த வே.தங்கவேலு வின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் (25.1.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன் கொடையாக மகள் வழங்கினார். தொடர் புக்கு: மகள் கலையரசி 9841057099
- - - - -
பெரியார் பெருந்தொண்டர் எஸ்.தண்டாயுதபாணியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி அவரது நினைவைப் போற்றும் வகையில் (26.1.2023) வாழ்விணையர் ஆர்.வள்ளியம்மை, மகன் கள் த.அருண், த.ராஜேஷ்குமார் ஆகி யோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினர். நன்றி!
No comments:
Post a Comment