12.1.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

12.1.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: ஆ.வந்தியத்தேவன் (மதிமுக கொள்கை விளக்க செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் - 90 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

13.1.2023 வெள்ளிக்கிழமை

தமிழர் திருநாள்

தெருமுனைப் பிரச்சார கூட்டம்

திருச்சி: மாலை 6.00.மணி * இடம்: ஏர்போர்ட்.வயர்லெஸ் சாலை, ஜெரால்டு ஜவுளிக் கடை அருகில், திருச்சி * தலைமை: அம்பிகா கணேசன் (திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: ப.ஆல்பர்ட் (மண்டல தலைவர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன் தாஸ் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். * இவண்: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்).


No comments:

Post a Comment